அதிராம்பட்டினத்தில் 30.9 மிமீ மழை பதிவு !

Posted by - January 13, 2021

இலங்கையை ஒட்டிய கடற்கரை பகுதி மற்றும் குமரிக்கடல் அருகே நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் கடந்த இரு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை பதிவான அளவின்படி கடந்த 24 மணிநேரத்தில் அதிராம்பட்டினத்தில் 30.9 மிமீ

Read More

அதிரையில் உயிர்களை விழுங்க காத்திருக்கும் குளங்கள்? அதிரையர்களே உஷார்!

Posted by - January 12, 2021

கடந்த 5 தினங்களாக அதிரையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குளங்களில் நீர் வழிந்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் பெயர்த்து வைக்கப்பட்டிருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிரையில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அதில் சில நாட்களுக்கு குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக

Read More

அதிரையில் கனமழை : குடிசைகளை சூழ்ந்த மழைநீர் – களப்பணியில் SDPI !

Posted by - January 12, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கூட இம்மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து உள்ளதால் மக்கள் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியினை SDPI கட்சியினர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)