இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவுக்கு வந்தது : வீதிகளில் உற்சாகமாக கொண்டாடிய பாலஸ்தீன் மக்கள்!(படங்கள்)

Posted by - May 21, 2021

கடந்த இரண்டு வாரங்களாக பாலஸ்தீனத்தின் மீது அத்துமீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் எப்போதும் இல்லாத அளவுக்கு பதிலடி தாக்குதல் நடத்தியது. இப்படி தொடர்ந்து 11 நாட்களாக இரு நாடுகளிலும் மிக பெரிய சேதமும் உயிர் பலியும் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் போர்நிறுத்தத்தை அறிவித்தது. மேலும் பாதுகாப்பு அமைச்சரவை அறிக்கை “பரஸ்பர மற்றும் நிபந்தனையற்றது” என்று கூறியது. இதை ஹமாஸ்

Read More

பாலஸ்தீனில் பதைபதைக்கும் நொடிகள் – தரைமட்டமான கட்டிடங்கள்!

Posted by - May 15, 2021

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. அங்கு செய்தி நிறுவனங்கள், சர்வதேச ஊடகங்கள் களத்தில் இருந்து செய்தியை கொடுத்து வருகின்றன. கடந்த புதன்கிழமை பிபிசி அரபு தொலைக்காட்சி நேரலையில், அந்நிறுவன செய்தியாளர் அட்டன் காசாவில் இருந்து  நிலவரத்தை விளக்கியுள்ளார். அப்போது

Read More

காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்… பற்றி எரியும் பாலஸ்தீன் !

Posted by - November 13, 2019

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து வருகிறது. காஸாவில்தான் இந்த போர் நடந்து வருகிறது. காஸா பாலஸ்தீனத்திற்கு சொந்தமான மாகாணங்களில் ஒன்றாகும். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே பல வருடங்களாக அறிவிக்கப்படாத போர் நடந்து வருகிறது. பாலத்தீனம் மீது இஸ்ரேல் செய்து வரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன போராளி குழுக்கள் போர் செய்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)