ஆளூர் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி இரவோடு இரவாக அதிரடி கைது!
விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டசபை திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி அரசு வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விசிக 2 பொதுத்தொகுதி உட்பட 4 தொகுதிகளில் வென்றது. திமுக கூட்டணியில்