அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

Posted by - July 5, 2022

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை மறுநாள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு

Read More

அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

Posted by - June 13, 2022

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை மறுநாள் 15-06-2022 புதன்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு

Read More

அதிரைக்கு முன்னுதாரணமாகும் முத்துப்பேட்டை : ஆழ்ந்த உறக்கத்தில் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு!!

Posted by - January 31, 2022

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு  சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று  மாலை முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மதரஸாவில் நடைபெற்றது. எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பேரூராட்சி வார்டுகளில் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டம் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 8 வார்டுகளில் SDPI கட்சிக்கு 5 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு

Read More

முத்துப்பேட்டை , மதுக்கூர் பகுதிகளில் அநீதிக்கு எதிராக PFI ஆர்ப்பட்டம்!

Posted by - June 13, 2020

டெல்லி மற்றும் உ.பி யில் திட்டமிட்டு முஸ்லிம்கள், மற்றும் சமூக செயற்பாட்டர்கள் NRC, CAA, NPR எதிராக போராடிய மாணவ போராளிகளை பொய் வழக்கில் கைது செய்யும் பாஷிச மத்திய அரசின் டெல்லி மற்றும் உ.பி காவல் துறையை கண்டித்து இந்தியா முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம்இன்று (13.6.2020) சனிக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகரத்தின் சார்பாக பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்றது.

Read More

முத்துப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - May 23, 2020

முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கறிக்கடை உரிமையாளர்களை தனித்தனியே அழைத்து கூட்டமைப்பின் தலைவர் ஜெர்மன் அலி மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் நமதூரில் செயல்பட்டு வரும் 10 இறைச்சி கடைகளில் 8 கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்ணயித்த 700 ரூபாய்க்கு ஆட்டு இறைச்சியை

Read More

கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

Posted by - May 16, 2020

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய

Read More

கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

Posted by - May 16, 2020

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய

Read More

முத்துப்பேட்டையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் !(படங்கள்)

Posted by - March 31, 2020

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலாக உள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசுவிபல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. மாவட்டங்கள் வரியாக அதிகாரிகள் , தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் கொண்டு அந்தந்த பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)