அதிரை தேர்தல் களம்: 24வது வார்டும் 24 வாக்குறுதிகளும் என முழக்கத்தோடு களம் கணுகிறார் அ.அப்துல் மாலிக்!
அதிராம்பட்டினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 27 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கல் நேற்றை தினம் முடிவடைந்தது. தேர்தல்காண பிரச்சாரத்தை திமுக கூட்டணி , அதிமுக கூட்டணி , OSK கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 24 வது வார்டியில் திமுக கூட்டணியின் பேராதரவு பெற்ற மமகவின் வேட்பாளர் அ. அப்துல் மாலிக் உதய சூரியன் சின்னத்தில் போட்டிடுகிறார். அவர் மனு தாக்கல் செய்த பின்னர் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர் சந்தித்து கூறியதாவது: அதிராம்பட்டினம்