மருந்துகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் மகத்தான பணி!

Posted by - May 27, 2021

தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களில் மட்டும் 14க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீர் +919791418704முகம்மது சமீர் +919787574715பாய்ஸ் +917695816151இம்ரான் பாரிஸ் +919577997791

Read More

அதிரை : மூன்று நாளில் நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கு உதவுவீர் !

Posted by - June 6, 2020

அதிராம்பட்டினம் CMPலைனை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆபீதீன். கூலி தொழிலாளியான இவர் ஹோட்டல்களில் சப்ளையர் பணி செய்து வந்தார். அவருக்கு பக்க வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே அவரது மனைவி சபுரா அம்மாள் (வயது 40). இவருக்கு மகள் ஒன்று உள்ளார்.இந்நிலையில் சபுராவின் கற்ப பையில் கட்டி உருவாகி, வலியால் துடித்த அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தற்போது கொரோனா காலம் என்பதால் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)