மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 11, 2021

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை திமுக கூட்டனியில் இருந்து எதிர்கொள்ளும் மதிமுக தனக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மதிமுக 2 தனி தொகுதிகளிலும், 4 பொது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பாஜக என்ற பொது எதிரியை தமிழகத்தில் காலூன்றவிடாமல் இருக்க தொகுதிகளில் சமரசம் செய்து கொள்வதாகத் தெரிவித்தது. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் மதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், வேட்பாளர் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Read More

திமுக கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

Posted by - March 10, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்து தொகுதி பங்கீடு முடிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பன குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மதிமுகவுக்கு 6 தொகுதிகள், ஆதித்தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கீடு

Read More

திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 6, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)