ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம படுதோல்வி – பல இடங்களில் டெபாசிட் இழப்பு!
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்று காலையில் இருந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் அதிக அளவில் இடங்களை கைப்பற்றி உள்ளன. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,