ஆயிரம்! ஆயிரம் அதிரையர்களின் ஸ்மார்ட் போன்களில் கிடைத்தது இட ஒதுக்கீடு!

Posted by - January 17, 2018

கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு வெளியான நமது adiraixpress செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துக் கொண்டே செல்கிறது. அதிரை ஷஃபி உருவாக்கிய இந்த செயலியில் இருக்கும் Notification போன்ற சிறப்பு அம்சங்கள் பயனுள்ளதாக உள்ளது என்று பயனர்கள் கூறுகின்றனர். நீங்களும் பயனடைய உடனே Download செய்யுங்கள் adiraixpress app

Read More

தமிழகம் முழுவதும் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்..!

Posted by - January 16, 2018

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும் 28-01-2018 மற்றும் 11-03-2018 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு  தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான  மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

Read More

அதிரையை குளிரூட்டி வரும் தொடர் மழை..!!

Posted by - October 30, 2017

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரு நாட்களிலேயே கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்திலும் மழை பெய்து வருகிறது. அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று  காலை முதலே வானம் மேகமூட்டதுடன் காணப்பட்டது. பகல் 12 மணியளவில் பெய்ய ஆரம்பித்த மழையானது குளிர்ந்த காற்றுடன் தற்பொழுது

Read More

முகத்தில் தோன்றும் “ஓபன் போர்ஸ்-ஐ” குறைப்பது எப்படி ?

Posted by - October 1, 2017

“ஓபன் போர்ஸ்” எனப்படும் முகத்துளைகள் இளம் வயதிலேயே கட்டுப்படுத்தப்படாத எண்ணெய் சுரப்புகளினாலும் ,தோல் வயதடைவதன் காரணமாகவும் இது ஏற்படும். இதை கட்டுப்படுத்துவது எப்படி ? 1)ஐஸ் க்யூப் மசாஜ் : போர்ஸ் ஐ கட்டுப்படுத்த இதுவே மிக சிறந்த மருந்தாகும் என்பது பல மருத்துவர்களின் அறிவுரை, தினம் இரண்டு முறை ஐஸ் கியூப் கொண்டு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் போர்ஸ் குறைவதை கணிசமாக காணலாம். 2)முட்டையின் வெள்ளைக்கரு : வாரத்தில் இரண்டு முறை முட்டையில் இருக்கும் வெள்ளைக்கருவை தனியாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)