ஹிஜாப் சர்ச்சை: இஸ்லாமிய மாணவியருக்கு மிரட்டல் கால்! போன் நம்பரை லீக் செய்த கல்லூரி..??

Posted by - February 11, 2022

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து போராடி வரும் இஸ்லாமிய மாணவிகளின் போன் நம்பரை பியு கல்லூரி நிர்வாகம் ஒன்று லீக் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கர்நாடகா முழுக்க பல பியு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக அங்கு இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றன. பல இடங்களில் இந்த போராட்டம் கைமீறி சென்றுள்ளது. இந்து vs முஸ்லீம் என்ற போராட்டமாக இது உருவெடுத்துள்ளது. இது பல இடங்களில் கலவரத்தில்

Read More

இந்திய தலைவர்கள் முஸ்லீம் பெண்ணை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் – மலாலா கருத்து!

Posted by - February 9, 2022

   மாணவிகள் அணியும் ஹிஜாப் பிரச்சனை குறித்து கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் திடீரென மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை அடுத்து அந்த மாணவிகள் கல்லூரிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனை அடுத்து ஹிந்து மாணவர்கள் காவி உடை அணிந்து வந்தார்கள் என்பதும் தலித் மாணவர்கள் நீல உடை அணிந்து வந்தார்கள் என்பதால் இந்த

Read More

ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதிக்க மறுக்கும் கல்லூரி முதல்வர் : படிப்பு பாழாகிடும் என மாணவிகள் கண்ணீர்!! (வீடியோ இணைப்பு)

Posted by - February 3, 2022

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில் உடுப்பியில் இருக்கும் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில், இஸ்லாமிய  மாணவிகள் ஹிஜாப் அணைந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டது. கடந்த புதன்கிழமையன்று  சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளனர். அதற்கு எதிர்வினையாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)