அதிரை நகராட்சித் தேர்தல் முடிவுகள் !(LIVE)

Posted by - February 22, 2022

அதிரை நகராட்சியில் கடந்த 19.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அதிரையில் மொத்தமுள்ள 27 வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு இன்று 22.02.2022 அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே அதிரை எக்ஸ்பிரஸ் Youtube மற்றும் முகநூல் பக்கத்தில் காணலாம்.. நேரலை காண :

Read More

நம்மவர் நல்லவர் : கோவை வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு!!

Posted by - May 2, 2021

மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் வானதி சீனிவாசன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரை விட அதிக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)