திமுக கூட்டணியில் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

Posted by - March 10, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்து தொகுதி பங்கீடு முடிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பன குறித்த பேச்சுவார்த்தை இன்று முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மதிமுகவுக்கு 6 தொகுதிகள், ஆதித்தமிழர் பேரவைக்கு 1 தொகுதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதி, மக்கள் விடுதலை கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கீடு

Read More

ஐயூஎம்எல் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு – 3 தொகுதியிலும் அதிமுகவுடன் நேரடி மோதல் !

Posted by - March 10, 2021

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியை பொருத்த அளவில் கருணாநிதி காலத்திலிருந்தே முதலில் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக்கொள்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தான் . இந்த முறையும் ஸ்டாலின் தலைமையில் திமுக அதே நடைமுறையை பின்பற்றி முதலில் அந்த கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இந்த நிலையில்தான் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உள்ள

Read More

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 9, 2021

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி

Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 8, 2021

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவற்றில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக – 6; சிபிஐ- 6; விசிக- 6, முஸ்லிம் லீக்-3, மமக-2 தொகுதிகள் ஏற்கனவே

Read More

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு !

Posted by - March 7, 2021

இன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் சென்னை மண்ணடி மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் தேர்தலில் யாரை ஆதரிப்பது என மாவட்ட நிர்வாகிகள் இடத்தில் கருத்து கேட்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தலைவர் எஸ்.எம். பாக்கர் கூறியதாவது : தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த, தமிழக மக்களின் நலன் கருதியும், சமூதாய

Read More

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 7, 2021

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது. ஒரு வாரமாக இழுபறி நீடித்த நிலையில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவே கூட்டணி பேரங்கள் முடிந்து சுமுகமான தீர்வு எட்டப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ஆகியோரின் தீவிர பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு

Read More

திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 6, 2021

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக உள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் முதல்வர், துணை முதல்வர் உள்பட 6 வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தைதான் நீண்ட இழுபறியில் உள்ளது. தற்போது இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுகவை

Read More

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 5, 2021

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகள் இடையே கூட்டணி, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை மிக வேகமாக நடந்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் உடன் திமுக தொகுதி பங்கீட்டு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்திய கம்யூனிஸ்ட் குறிப்பிட்ட தொகுதிகள் கேட்க, திமுக அதற்கு உடன்பட மறுத்ததால் பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்தது. இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட்-திமுக இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இது

Read More

திமுக கூட்டணியில் விசிக-வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 4, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் முழு மூச்சில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)