அதிரையில் கொரோனா குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள் !(படங்கள்)

Posted by - March 19, 2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது

Read More

அதிரையில் கொரோனா குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள் !(படங்கள்)

Posted by - March 19, 2020

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை வருகிற மார்ச் 31ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அது

Read More

அதிரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் பங்கேற்பு !(படங்கள்)

Posted by - March 19, 2020

தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு வைரஸ் நோய் ஏற்படாமல் இருக்கும் வகையில் கை கழுவ பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் டேங்க் அமைத்து மக்களுக்கு கை கழுவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துனை ஆட்சியர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கிராம

Read More

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா – உறுதி செய்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் !

Posted by - March 18, 2020

தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருநபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் 2-வதாக மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால்

Read More

பரவும் கொரோனா : கேரளாவில் 15.. பெங்களூரில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு !

Posted by - March 10, 2020

கொரோனா வைரஸ் முன்பை விட இப்போது 17% கூடுதல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா சீனாவில் மட்டும் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. உலகம் முழுக்க 114,422 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,027 கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் 80,754 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். சீனாவில் 3,136 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவும் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. முன்பை விட சீனாவில் தற்போது வைரஸ் கொஞ்சம் மெதுவாக பரவி வருகிறது. இந்தியாவில்,

Read More

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு !

Posted by - March 9, 2020

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இத்தாலியில் இருந்து துபாய் வழியாக 3 வயது குழந்தை கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. அக்குழந்தைக்கு அங்கு நடத்தப்பட்ட  சோதனையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர். குழந்தையின் தாயும்,  தந்தையும் எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால்

Read More

இந்தியாவில் கொரோனா… ஈரான், இத்தாலி உள்ளிட்ட 4 நாட்டவர்களுக்கு விசா ரத்து !

Posted by - March 4, 2020

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இத்தாலி உள்ளிட்ட, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கான விசாவை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவானது கொரோனா வைரஸ். இப்போது, உலகம் முழுவதும் சுமார் 70 நாடுகளில் பரவி அந்த மோசமான வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)