திருச்சியில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் பழனிச்சாமி !

Posted by - June 26, 2020

திருச்சிக்கு  வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை,  பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார். அதை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 

Read More

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ-வுக்கு கொரோனா !

Posted by - June 13, 2020

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே கரோனாவால் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மறைந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுக நிர்வாகி கொலை மிரட்டல் – PFI கடும் கண்டனம்!

Posted by - June 2, 2020

அதிரை முஹம்மது தம்பிக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் முஹம்மது ஜாவித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிரையை சேர்ந்தவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி. இவர் பாப்புலர் ஃப்ரண்டின் நகர செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் பல ஆண்டுகளாக அதிரையில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும் பாப்புலர்

Read More

CAA-NRC-NPR சட்டங்களை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் – தமிழக அரசு அறிவிப்பு !

Posted by - March 11, 2020

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு NPR ,NRC குறித்து தீர்மானம் நிறைவேற்றாது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)