கட்சிப்பொறுப்பில் இருந்து விலகிய அறந்தாங்கி அதிமுக சிட்டிங் எம்எல்ஏ !
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போதைய சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பாடுவார் என்று அதிமுக மேலிடம கருதியதால் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்து ரத்தினசபாபதி கட்சி பொறுப்பில் இருந்து திடீர் என விலகியுள்ளார். முன்னதாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ரத்தினசபாபதி, அதிமுகவை தற்போது நிர்வகித்து வரும்