அதிரை வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!

Posted by - July 30, 2022

செகந்திராபாத் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் – ராமேஸ்வரம்(வண்டி எண் : 07685) இடையே வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை வாரம் ஒருமுறை புதன்கிழமைகளில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் ராமேஸ்வரம் – செகந்திராபாத்(வண்டி எண் : 07686) இடையே வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி

Read More

அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்!

Posted by - May 25, 2022

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் 4ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிலையில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இன்று(25/05/2022) முதல் தொடங்கி உள்ளது. எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்(வண்டி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)