முக்கிய அறிவிப்பு – அதிரை எக்ஸ்பிரஸ் அனைத்து பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் ஹசன்!

Posted by - March 6, 2022

அதிரை எக்ஸ்பிரஸ் எனும் ஊடகம் கடந்த 15ஆண்டுகளாக அன்றாட செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஹசன், தமது பொறுப்பில் இருந்து விடுவிக்கபடுகிறார். விரைவில் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல இருப்பதாகவும், இதனால் தாம் விருப்ப ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்திருக்கிறார். ஆதலால் அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்பாக எந்த ஒரு தகவலுக்கும் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என அதிரை எக்ஸ்பிரஸ் – ன் நிர்வாகத்தின் சார்பில் கேட்டு

Read More

BIG BREAKING: அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும் பரிசளிப்பு மற்றும் விருதுகள் விழா! ஜூலை 16ல் கோலாகலம்!

Posted by - July 9, 2021

கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் மார்க்க கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். இதில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதனிடையே கடந்த ஜூன் 17ம் தேதி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கினால் அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 16ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை சம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு வளாக கட்டடத்தில் அதிரை எக்ஸ்பிரசின் மாபெரும்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி : வெற்றியாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் அங்கீகாரம்!!

Posted by - May 23, 2021

கடந்த ரமலான் மாதத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கேள்வி பதில் போட்டியில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுக்கு தகுதியானவர்களை தேர்வுகுழு தேர்வு செய்து அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. இந்தநிலையில் அதிரை எக்ஸ்பிரஸ் கேள்வி பதில் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களின் பெயர்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவரும் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி பாராட்டு கடிதங்களை அனுப்பியுள்ளார்.

Read More

சார்! பேசுரவங்க பேசட்டும்.. மக்களுக்காக அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து உழைக்கும்! சாதிக்கும்!!

Posted by - April 21, 2021

எங்க மேல பல பேர் போகிற போக்கில் சேற்றைவாரி வீசிட்டு போறாங்க என்ற மன குமுறல் சாதாரண மக்களைப்போல் ஆரம்பத்தில் எங்களுக்கும் இருந்தது. ஆனால் இந்த சமூகத்தை அனுபவம் என்னும் புத்தகத்தின் மூலம் படித்து தெளிவுபெற்றதும் மனக்குமுறல் எல்லாம் சிட்டாய் பறந்துவிட்டது. முதலில் திமுகவின் இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் என்றனர், ஆனால் சின்ன அமேசான் காடு, காஸ்டிக் சோடா போன்ற திமுகவுக்கு எதிரான செய்திகளை அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டதை பற்றி பேச அவர்களின் மூளை வேலை செய்யவில்லை.

Read More

மரண அறிவிப்பு:- மேலத்தெரு செய்யது இப்ராஹீம்.!!

Posted by - May 16, 2020

மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது, செய்யது முகமது, மர்ஹூம் நெய்னா பிள்ளை, ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மச்சானும், சேட் என்கிற பி அமானுல்லா அவர்களின் சகோதரரும், முகமது செரிப் அவர்களின் மைத்துனரும், காய்கறிக்கடை சேக் பரீது, மர்ஹூம் நூருல் ஹசன் ஆகியோரின் மச்சானும், முகமது ஷக்கீல் அவர்களின் தாய்

Read More

‘அதிரை எக்ஸ்பிரசும், இளநீர் சுவையும்’ – தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வாழ்த்து !

Posted by - May 8, 2020

அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் 13 ஆண்டுகளை கடந்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வறுகின்றனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அதிரை எக்ஸ்பிரசிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, அன்புக்குரிய அதிரை உறவுகள் அனைவர் மீது ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக! அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் 13 ஆம்

Read More

அதிரை : சிறார்களின் உயிரை குடிக்கும் காத்தாடி!

Posted by - April 28, 2020

கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர். இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது காத்தாடி பட்டம். இந்த பட்டம் விடுதலில் சிறார்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர்? என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறியதன் விளைவு உயிரை குடிக்கும் அளவிற்கு சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது. அதோடு மாஞ்சா எனும் கொலைகார

Read More

அதிரையில் சகருக்கான சாப்பாடு தயார் ! தாராளமாக வழங்குகிறது தனம் மெஸ் !!

Posted by - April 27, 2020

அதிராம்பட்டினம் எவர்கோல்டு காம்ப்ளக்ஸ்சில் இயங்கி வருகிறது தனம் மெஸ். ஹலாலான முறையில் அசைவ சைவ உணவுகளை சமைத்து வழங்கும் இந்நிறுவனம். நோன்பாளிகளுக்கு என பிரத்தியேக முறையில் சூடாக சுவையான சகர் உணவை தயாரித்து வழங்குகிறது. முழு லாக் டவுனால் ஏழைகள், குடும்பம்மில்லாத நபர்கள் நோன்பு வைப்பதற்கு சிரமம் கொள்கின்றனர். இவர்களை கவனத்தில் கொண்ட தனம் மெஸ் நிறுவனத்தார் ஒரு முழு சாப்பாட்டின் விலை ₹60 என நிர்ணயித்து வழங்கி வருவதாக அந்நிறுவனத்தின் ஜான் தெரிவித்துள்ளார். தங்களது ஆர்டர்களை

Read More

அதிரையரின் பணிக்கு வேட்டுவைத்த வாட்ஸ்அப்!

Posted by - April 17, 2020

முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிரையிலும் ஆயிரக்கணக்கானோர் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக ஏன் நாம் அதனை பயன்படுத்துகின்றோம் என்ற புரிதல் கூட இல்லாமல் பலர் இருக்கின்றனர். இதனால் அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் தேவையின்றி சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், துபாயின் பிரபல நிறுவனத்தில் பணிப்புரியும் அதிரையர் ஒருவர், அலுவலக நேரத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் டிஸ்கஷனில் தன்னையும் மறந்து வாட்ஸ்அப் க்ரூப்களை பார்த்துக்கொண்டிருந்த அவரை கவனித்த டீம்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)