அதிரை தமுமுக ஆலோசனைக் கூட்டம் : கூட்டு குர்பானி முன்பதிவு செய்ய அழைப்பு!!

Posted by - June 23, 2022

அதிரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் கடந்த (18.06.2022) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கூட்டுக் குர்பானி திட்டத்தில் இந்த வருடம் மாடு ஒரு பங்கின் விலை ₹.2,400/- என நிர்ணயம் செய்யப்படுள்ளது. இக்கூட்டத்தில் அதிரை தமுமுக நகரத் தலைவர் A.அப்துல் அலீம், மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா, மாவட்ட துணைச் செயலாளர் சேக்காதி மற்றும் இதர அதிரை தமுமுக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். கொரோனா

Read More

வாக்கு சேகரிப்பில் எதிர்பாராத சமூக களப்பணி, இவர் தாங்க பெஸ்ட் : மெச்சும் அதிரையர்கள்!!

Posted by - February 16, 2022

அதிரையில் நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நாளை (17.02.2022) வியாழக்கிழமை ஓயவுள்ள நிலையில், சுயேட்சை உட்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் உச்சகட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை 6வது வார்டில் தண்ணீர் குழாய் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமுமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் A.H.சௌதா, அவரது கணவருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பில், மேலத்தெரு பகுதியில்

Read More

அதிரை 6வது வார்டு சுயேட்ச்சை வேட்பாளர் A.H.சௌதா வேட்புமனு தாக்கல் : களத்தை தீவிரப்படுத்தும் தமுமுக தேர்தல் பணிக்குழு!!

Posted by - February 2, 2022

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் பிசியாக உள்ளனர்.அதிரை நகராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் சுயேட்ச்சையாக போட்டியிடும் தமுமுகவின் ஆதரவு பெற்ற வேட்பாளர் A.H.சௌதா இன்று மாலை அதிரை நகராட்சி அலுவலகத்தில் ஹலீமா அம்மாள் முன்மொழிய வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின் போது அதிரை நகர தமுமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு

Read More

அதிரை நகர தமுமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் : சூடுபிடிக்கும் தேர்தல் களம்!!

Posted by - January 31, 2022

எதிர்வரும் பிப்ரவரி 19 ம் தேதி பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று அதிரை நகர தமுமுக தஞ்சை தெற்கு சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் தமுமுக அலுவலத்தில் நடைபெற்றது. இதில், 27 வார்டுகளை கொண்ட அதிரை நகராட்சியில் தமுமுக ஆதரவோடு 5 வார்டுகளில் சுயேட்சையாக களம் காண்பதாகவும், இதர வார்டுகளில் வேட்பாளர்களுக்கு ஏற்ப அதிரை நகர

Read More

அதிரை நகர தமுமுக அலுவலகம் திறப்பு! திமுக கூட்டணி வேட்பாளர் பங்கேற்பு!

Posted by - March 18, 2021

தமுமுகவின் அதிரை நகர கிளை அலுவலகம் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை மாலை கடைத்தெருவில் உள்ள SAH டவரில் நடைபெற்றது. அலுவலகத்தை தமுமுகவின் நகர முன்னாள் தலைவர் உமர்த்தம்பி மரைக்காயர் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் அஹமது ஹாஜா கலந்து கொண்டார். முன்னதாக நகர செயலாளர் சேக்தாவூது கழகத்தினரை வரவேற்றார். இந்த அலுவலக திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பட்டுக்கோட்டை சட்டமன்ற திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, நகர

Read More

அதிரை நகர தமுமுக கூட்டு குர்பானி அழைப்பு!!

Posted by - June 27, 2020

அதிரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தஞ்சை தெற்கு) சார்பில் 2020 ம் ஆண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் மாடு கூட்டு குர்பானி திட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் அதிரை மக்கள் முன்பதிவு செய்து குர்பானி திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அதிரை நகர தமுமுக அழைப்பு விடுத்துள்ளது. மாடு ஒரு பங்கின் விலை ₹.2,200/- மேலதிக தகவல்களுக்கு S.அஹமது ஹாஜா (900 312 7748) A.அப்துல் அலீம் (978 876 3232) M.சாகுல் ஹமீது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)