அதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ! பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு!!
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்ப்பு நிகழ்ச்சி சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் லயன் அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற விழாவில் சூப்பர் M.அப்துல் ரஹ்மான் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். செயலாளராக குப்பாஷா M. அஹமது கபீர் பொருளாளராக A முஹம்மது ஆரிஃப் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து வைக்கப்பட்டனர். இவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF முஹம்மது ரஃபி பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார். அதிராம்பட்டினத்தில்