திருச்சி ஜி கார்னரில் SDPI கட்சி ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை இன்று நடத்துகிறது.இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதில் இருந்து மக்களை அழைத்தெ செல்ல நிர்வாகிகள் தொடர்ந்து களப்பணியாற்றினர்.
தமிழகம் முழுவதும் மாநாட்டை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர், அதன் தொடர்ச்சியாக தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக வேன்கள் மற்றும் பஸ் மூலமாக திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் சேக் ஜலால் கொடியசைத்து வாகனங்களை துவக்கி வைத்தார்.
Your reaction