இன்று நடைபெறுகிறது அதிரை எக்ஸ்பிரஸ் முப்பெரும் விழா!!

Posted by - August 5, 2022

கடந்த ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இஸ்லாமிய மார்க்க அறிவு & பொதுத்திறன் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசளிப்பு, அதிரைக்கு பெருமை சேர்த்து வருவோருக்கு விருது வழங்குதல், அதிரை எக்ஸ்பிரஸ் 16ம் ஆண்டு துவக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அதிரை புதுமனை தெருவில் உள்ள சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் முஹம்மது இப்ராஹிம் தாவூதி தலைமையில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் மௌலானா மௌலவி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)