மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரையர்கள் பங்கேற்பு!
47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி ரைஃபிள் கிளப்பில் ஜூலை 24 முதல் ஜூலை 31 வரை நடைபெற்றது. இப்போட்டியை திருச்சி காவல்துறை ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு.M.பிரதீப் குமார் இ.ஆ.ப., ஆகியோர் துவக்கி வைத்தார்கள். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 1300 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் அதிரையை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் வஜீர் அலி மற்றும் தைஷீர்