அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு மனிதம் விருது!

Posted by - June 27, 2022

அதிரை ராயல் ஹாஸ்பிடாலிட்டியில் நடைபெற்ற ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழாவில், அதிரை சுற்றுவட்டார மக்களுக்கு இறுதி சடங்கிற்கு தேவையான பொருட்களை கட்டணமின்றி வழங்கும் அதிரை ஒற்றுமை நலச் சங்கத்திற்கு( Adirai Unity Welfare Association) சேவையை பாராட்டி மனிதம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Read More

SSMG கால்பந்து தொடர் : ‘டை – பிரேக்கரில்’ காயல்பட்டினம் அணி வெற்றி!!

Posted by - June 27, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் காயல்பட்டினம் – புதுக்கோட்டை அணியை எதிர்கொண்டது. போட்டி துவங்கியதிலிருந்தே இரு அணிகளும் கோல் அடித்து முன்னிலை பெறுவதற்காக பல முயற்சிகளை செய்தும் இறுதி வரை பலனளிக்காமல் போனதையடுத்து ஆட்டம் சமநிலையடைந்ததால் ‘டை – பிரேக்கர்’ முறை

Read More

(ESC) ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் மின்னொளி கால்பந்து தொடர் : தொண்டியை வீழ்த்தி பட்டுக்கோட்டை சாம்பியன்!!

Posted by - June 27, 2022

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மின்னொளி கால்பந்து தொடர் போட்டி (25.06.2022) சனிக்கிழமை இரவு வீரர்களின் அணிவகுப்போடு காட்டுப்பள்ளி தர்கா எதிர்புறம் உள்ள ESC மைதானத்தில் போட்டி துவங்கியது. பெங்களூர், திருச்சி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த கால்பந்து அணிகள் பங்கு பெற்று விளையாடினர். இதில், தொண்டி – பட்டுக்கோட்டை அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இறுதிப் போட்டி வாணவேடிக்கைகளுடன் பரபரப்பாக துவங்கிய மறுகனமே பட்டுக்கோட்டை அணி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)