SSMG கால்பந்து தொடர் : கெளதியா 7’s நாகூர் அணி வெற்றி!

Posted by - June 25, 2022

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. United Fc தஞ்சாவூர் அணி மைதானத்திற்கு உரிய நேரத்தில் வர முடியாத சூழ்நிலையால் இன்றைய போட்டியில் கௌதியா 7 ‘s நாகூர் (B) – அதிரை AFFA (B) அணிகள் களம் கண்டனர். இப்போட்டியில் கெளதியா 7’s நாகூர் அணி 1 – 0

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!

Posted by - June 25, 2022

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (26.06.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது. மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்குசெல்: 94862 42324,டெலிபோன்:

Read More

மரண அறிவிப்பு : A. அன்வர்பாட்சா அவர்கள்.!

Posted by - June 25, 2022

தொண்டி பைவ் ஸ்டார் குடும்பத்தை சார்ந்த முன்னால் சேர்மன் A.அய்யுப்கான் அவர்களின் சகோதரரும், அதிராம்பட்டினம் கோட்டூரார் k. ஹாஜாமைதின் அவர்களின் மாமனாருமாகிய A. அன்வர்பாட்சா அவர்கள் நேற்று(24/06/22) இரவு 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(25/06/2022) மாலை 5 மணியளவில் தொண்டியில் நல்லடக்கம் செய்யபடும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Read More

அதிரையில் தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை!

Posted by - June 25, 2022

அதிரையில் இயங்க கூடிய நிறுவனம் ஒன்றுக்கு தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் பணிக்கு தேவை. விருப்பம் உள்ளவர்கள் +91 99440 84992 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)