SSMG கால்பந்து தொடர் : மன்னார்குடியை சாய்த்த மனச்சை!!
அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மழையின் குறுக்கீடுகளால் போட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து நாட்களில் தொடர முடியாத சூழலில், தொடரின் 6வது போட்டியில் இன்று MARKX 7’S மன்னார்குடி – மனச்சை ஆகிய அணிகள் களம் கண்டது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தனது முதல் கோலை