BREAKING : அதிரையருகே சாலை விபத்து – அவசர சிகிச்சை பிரிவில் ஒருவர் அனுமதி-
அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரகணக்ககான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பள்ளி எதிரே பட்டுக்கோட்டை நோக்கி சென்ற இரு சக்கர வாகனமும் எதிரே அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த டெம்போ சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பால் வியாபாரி தூக்கி வீசப்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து தகவல அறிந்த அதிராம்பட்டினம் காவல்துறை