மந்திரிப்பட்டிணம் பள்ளிவாசல் திறப்பு – சமூக நல்லிணக்க விழா !

Posted by - June 10, 2022

தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா   மந்திரிப்பட்டிணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முஹைதீன் மஸ்ஜிதுல் அமீன் ஜூம்ஆ பள்ளிவாசல் என்ற பதிய பள்ளிவாசல்  திறப்பு விழா ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில்  நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு மலேசிய தொழிலதிபரும் டத்தோ அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரஜாக் தலைமை வகித்தார், பின்னர் அதிராம்பட்டினம் ரஹ்மானியா அரபிக்கல்லூரி முதல்வர் KT முகம்மது குட்டி ஹஜரத் முகம்மது நெய்னா. அத்ரமி, MY ஹிமாயுன் கபீர் உஸ்மானி ஆகியோரன் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)