திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள்!

Posted by - June 7, 2022

இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) இன் கீழ் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு நல திட்ட பணிகளை திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதன் ஒருபகுதியாக 2022 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 75000 மரக்கன்றுகளை நடுவதற்காக, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் நகரங்கள், குடியிருப்புக் காலனிகள், அலுவலகங்கள், உற்பத்திப் பிரிவுகள் போன்ற இடங்களில் பிளாண்டேஷன் டிரைவ்

Read More

அடுத்து என்ன? அதிரை மாணவர்களுக்கான கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்!

Posted by - June 7, 2022

ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் வருகிற 11.06.2022 அன்று காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ஸ்டூடென்ட் டாட்காம் நிர்வாக இயக்குநர்Er K. யூனுஸ் மால்கான்BE அவர்களும் சென்னை திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் Dr.F.ஷாஹுல் ஹமீது அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு வழிகாட்டவுள்ளார்கள். +2 மாணவர்ளும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)