பொதுமன்னிப்பில் விடுதலை செய் – தமிழக சட்டமன்றம் முற்றுகை – அனல் தெறிக்கும் அதிரை சுவர் விளம்பரம் !

Posted by - May 30, 2022

மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் சிறைவாசிகள் விடுதலை கோரி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். மஜகவின் தலைவரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரியின் வழிகாட்டுதலின் படி வரவிருக்கும் செப்டம்பர் 10ஆம் தேதியன்று தமிழக தலைமை செயலக முற்றுகை போராட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும், இப்போராட்டம் குறித்த சுவர் விளம்பரமாக செய்து வருகிறார்கள். அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடுமிடங்களில் இவ்விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மஜக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)