மரண அறிவிப்பு – (நடுத்தெரு ஹாஜிமா மஹ்மூதா அம்மாள்)

Posted by - May 29, 2022

29-05-2022 நடுத்தெரு மேல்புறத்தை சேர்ந்த மர்ஹும் முகம்மது சேக்காதீயார் அவர்களின் மகளும், மர்ஹும் MMK நூர் முகம்மது MMK அப்துல் மஜிது, அவர்களின் மருமகளும் மர்ஹும் MMK முகம்மது யாசீன் அவர்களின் மனைவியும் மர்ஹும் நெ.மு முகம்மது சேக்காதீயார் அவர்களின் சகோதரியும், ரஜின் அஹமது,சாகுல் ஹமீது,பசீர் அகமது,அகமது அன்சாரி ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்கு பின்னர் தக்வா பள்ளி மையவாடியில் நடைபெறும். மரணித்த அன்னாரின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)