அதிரை நபரை காணவில்லை – தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள கோரிக்கை –

Posted by - May 26, 2022

அதிராம்பட்டினம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஹூனா என்கிற ஹிதாயத்துல்லாஹ்  60 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 02 :05:2022 அன்று சொந்த ஊருக்கு செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் ஊருக்கு வருவதாக கூறிய அவர் இன்று வரை ஊர் திரும்பவில்லை, இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையில்.இருக்கின்றனர். படத்தில் இருக்கும் நபரை கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ பின்வரும் நம்பருக்கு

Read More

ADVT : அதிரையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம் – நலம் பெற அழைக்கிறது MSM ஆர்த்தோ மருத்துவமனை-

Posted by - May 26, 2022

பெண்கள் சுகாதார தினத்தை முன்னிட்டு அதிரையில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் – ஆரோக்கிய விழாவிற்கு ஆழைக்கிறது…. அதிராம்பட்டினம் MSM எழும்பு முறிவு மற்றும் பெண்கள் நல மருத்துவமனை நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வருகின்கிற 28 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதில்..▪️மார்பக புற்றுநோய்▪️கர்பப்பை புற்றுநோய்▪️முதிர்ச்சி அடையாத கர்ப்பபை.▪️உடல் பருமன்.▪️மாதவிடாய் கோளாரு.உள்ளிட்ட பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் முஃபிதா சஃபியுத்தீன் MBBS.FC.DIAB வழங்க இருக்கிறார்கள்.

Read More

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..!

Posted by - May 26, 2022

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் கோல்டன் ரெசார்ட் ஹோட்டலில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் தஇரா.அன்பழகனார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய மீனவர் பேரவை தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுசெயலாளர் தாஜுதீன். நேக்ஸ் பெர்னாண்டோ, துணை தலைவர் கௌரிலிங்கம்,ஆலோசகர்கள் கோசல்ராம்,லீமா றோஸ்.மகளிர் அணி மாநில தலைவி ஜெயந்தி சித்தார்த்தன்.கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பேரவை தலைவர் டாக்டர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)