அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்!

Posted by - May 25, 2022

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் 4ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிலையில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இன்று(25/05/2022) முதல் தொடங்கி உள்ளது. எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்(வண்டி

Read More

பட்டுக்கோட்டை ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேதா,ஸ்ரீ பழமலை நாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா !

Posted by - May 25, 2022

பட்டுக்கோட்டை பிரசித்தி ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள்,சமேதா,ஸ்ரீ பழமை நாதர் சுவாமி திருக்கோவில் கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் SS பழனி மாணிக்கம், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் CV சேகர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்பிழாவில் ஆயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)