அதிரை AFCC கிரிக்கெட் தொடர் : பைனலை காண பொதுமக்களுக்கு அழைப்பு!!

Posted by - May 24, 2022

அதிரையில் தமிழக அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் அதிரை AFCC கிரிக்கெட் கிளப் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் தமிழகத்தின் தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்த நிலையில், நாளைய தினம் (25.05.2022) புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தஞ்சை RVMCC – பட்டுக்கோட்டை அணிகள் களம் காண இருப்பதால் அதிரையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்க அதிரை AFCC அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

Read More

அதிரையில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்-

Posted by - May 24, 2022

அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எண் 1ல் அதிகப்படியான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். போதுமான வகுப்பறை இன்றி மாணவர்கள் பள்ளி வாளாக வெளிப் புறங்களில் கல்வி பயின்று வந்த நிலையில் அதற்கான வகுப்பறைகளை கட்ட பள்ளி கல்வி துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொண்டு கட்டிட பணிகள் முடிந்துள்ளன. இந்த நிலையில் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து

Read More

பள்ளிவாசல் நிலத்தை அபகரித்த அதிரை கவுன்சிலரின் கணவர்! நிர்வாகிக்கு மிரட்டல்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Posted by - May 24, 2022

அதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ளது பாரம்பரியமிக்க மிஸ்கீன் சாஹிப் பள்ளிவாசல், இப்பள்ளிக்கு சொந்தமான குளம் ஒன்று அதனருகில் உள்ளது. இக்குளத்தின் பராமரிப்பு உள்ளிட்ட மராமத்து பணிகளை பள்ளியின் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் குளத்தில் ஆகாய தாமரை அதிகமாக படர்ந்து ஒருவிதமான துர்நாற்றம் வீச தொடங்கியது, இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அக்குளத்தை சுத்தம் செய்து கரைகளை ஆலப்படுத்தி பராமரிக்க முடிவெடுத்து அதற்கான பூர்வாங்க பணியை முடுக்கி விட்டது. JCB இயந்திரம் மூலமாக கரைகளை ஆழப்படுத்தும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)