அதிரை டூ செங்கோட்டைக்கு நேரடி ரயில் சேவை – குற்றாலம் – கேரளா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதம் –

Posted by - May 23, 2022

தென்னை ரயில்வே புதிய கால அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வேளாங்கண்ணி – காரைக்குடி – செங்கோட்டை வழியாக எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. கால அட்டவனையில் குறிப்பிட்டுள்ளபடி வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6:30 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலானது திருத்துறைப்பூண்டி திருவாரூர் நாகப்பட்டினம் வழியாக அதிராம்பட்டினத்திற்கு இரவு 09:38 வந்து சேருகிறது இரண்டு நிமிடங்கள் மட்டுமே அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிற்கும் இந்த ரயில் பட்டுக்கோட்டை அறந்தாங்கி,காரைக்குடி,செங்கோட்டைக்கு அதிகாலை

Read More

அதிரையில் சமையல் கேஸ் கசிந்து விபத்து! தீக்கிரையான குடிசை!!

Posted by - May 23, 2022

அதிரை நெசவு தெருவில் உள்ள வீடு ஒன்றில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் குடிசை முழுவதும் தீக்கிரையானது. பொதுமக்கள் சாதுர்யமாக செயல்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வாங்கும்போது அதனை முறையாக ஆய்வு செய்வதுடன் பயன்படுத்தும் போது ஏதும்

Read More

அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் கை செயின் ஒன்று தவறியது – கண்டெடுத்தவர்கள் ஒப்படைக்க கோரிக்கை !

Posted by - May 23, 2022

அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது. ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி, உறவினர் ஒருவரிடம் இரவலாக கேட்டு வாங்கி அணிந்து அணிந்து சென்றுள்ளார். தஞ்சையில் நடைபெறும் குடும்பத்தினரின் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கிறார். எனவே மிகவும்.கஷ்டமான சூழ்நிலையில் வாழும் இப் பெண்மணி தவறிவிட்ட கை செயினை கண்டெடுக்கும் நபர்கள் தயவு

Read More

அதிராம்பட்டினம்காதிர் முகைதீன் கல்லூரியின் விளையாட்டு விழா – மாரத்தான் போட்டி!

Posted by - May 23, 2022

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் 67 வது ஆண்டு விளையாட்டு விழாவை முன்னிட்டு இன்று (23.05.2021) காலை 7 மணியளவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான 6km – மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைப்பெற்றது. இப்போட்டி கல்லூரி நுழைவு வாயிலில் தொடங்கி இராஜாமடம் சென்று திரும்பி கல்லூரி நுழைவு வாயிலில் முடிவடைந்தது. இப்போட்டியில் 50 நபர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை கல்லூரி துனைமுதல்வர் முனைவர். N.M.I. அல்ஹாஜ் துவக்கிவைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஆய்வக பணியாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)