விமான பணிக்கான சிறந்த சேவை சான்றை அதிரை MMS ஜஃபர் பெற்றார் !
அதிராம்பட்டினம் MMS குடும்பத்தை சார்ந்தவர் ஜஃபர் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி விமான நிலையத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஏர் இந்தியாவின் AI ஏர்போர்ட் சர்வீசின் தலைமையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நிர்வாகம்,கையாளுதல் ஆகியவற்றிற்கான கேடயம் சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கும். அதன்படி இவ்வாண்டு திருச்சி விமான நிலையமும், இந்தூர் விமான நிலையமும் சிறந்த நிர்வாகம்,ஆளுமை,கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கி உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற சீர்படுத்துதல்.மற்றும் வாடிக்கையாளர் சேவை மாநாட்டின் போது கேடயம்