இ காமர்ஸ் வணிகத்தை மத்தியரசு முறைப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை !

Posted by - May 15, 2022

அதிராம்பட்டினம் ஆயிஷா மகளிர் அரங்கில் தமிழக நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க துவக்க விழா இன்று நடந்தது. மாநில தலைவர் டாக்டர் கணேஷ்ராம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை நியமித்தார். தலவராக செல்லராசுதுணை தலவராக அப்துல் காதர், சங்கத்தின் செயலாளராக சுபஹான், துணை செயலாளராக அக்ரம், பொருளாளராக முஹைதீன் மற்றும் அப்துல் கனி ஆகியீயோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய கனேஷ்ராம், மத்தியரசு அனுமதித்துள்ள இ காமர்ஸ் வணிகத்தில் பிஸ்னஸ் டூ கஸ்டமர் முறையை மட்டுமே

Read More

அசத்தல் பாடத்திட்டத்துடன் அதிரையில் இலவச கோடைக்கால பயிற்சி முகாம்! பெற்றோர் உடனே முன்பதிவு செய்ய அழைப்பு!!

Posted by - May 15, 2022

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்றஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் வருகிற மே 21 முதல் ஜுன் 06 வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறும் இம்முகாமில், இஸ்லாமிய பண்பியல் பயிற்சி, அடிப்படை கணினி பயிற்சி, விளையாட்டு பயிற்சி, ஆகியவை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)