சங்கரன்பந்தலை சேர்ந்த இளைஞனை காணவில்லை!

Posted by - May 14, 2022

பதிவு நாள்: 14-05-2022 கடந்த 11-05-2022 மாலை முதல் காணவில்லை பெயர்:- முஹம்மது ஆசிக்ஊர்:- மயிலாடுதுறை மாவட்டம் ,சங்கரன்பந்தல், இலுப்பூர்.வயது:- 16உயரம்:- 4.8அணிந்திருந்த ஆடையின் நிறம்:- வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் இவரை யாரேனும் கண்டால் உடனடியாக தொடர்புக்கொள்ளவும். 📲+91 87602 25248📲+91 97153 93730📲+91 81899 89454

Read More

அதிரை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நூற்று கணக்கானோர் பட்டம் பெற்றனர் !

Posted by - May 14, 2022

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒயிட் ஹவுஸ் குழும தொழிலதிபர் முஹ்ம்மது இலியாஸ் கலந்து கொண்டு மானாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர் பள்ளி முடிந்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்து இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் நாளைய இந்தியாவின் தலைமுறைகள் என்றும் நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்க வேண்டும் என்றார். குறிப்பாக நமது சமூதாய மக்கள் கல்வியறிவு பெற்று அனைத்து துறைகளிலும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)