அதிரை வீடு ஒன்றில் கதண்டு கூட்டம் – தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து விரட்டினர் !

Posted by - May 12, 2022

அதிராம்பட்டினம் நடுதெரு வீடு ஒன்றில் கதண்டு கூடுகட்டியுள்ளதாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தலவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கூடுகட்டிய நூற்று கணக்கான கதண்டுகளை லாவகமாக விரட்டினர். கதண்டை விரட்டும் பணிக்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கதண்டு கூட்டம் கூடுகட்டி வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Read More

பாலஸ்தீன் மூத்த பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை!

Posted by - May 12, 2022

பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனை செய்திகளை முன்னணி செய்தி ஊடகமான அல் ஜசீரா வெளியிட்டு வருகிறது. இதனடைய அல் ஜசீரா ஊடகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஷீரின் அபு அக்லே புதன்கிழமை ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைச் செய்தியாகக் கொண்டிருந்தபோது நேரடி தோட்டாவால் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த மற்றோரு பத்திரிகையாளரான அலி அல்-சமூதியும் முதுகில் சுடப்பட்டுள்ளது இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஷீரின் அபு அக்லே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 51 வயதான மூத்த பத்திரிக்கையாளர் ஜெனின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)