மரண அறிவிப்பு : முகம்மது அன்வர் ஆலிம் அவர்கள்!

Posted by - May 8, 2022

தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹும் அஹமது ஹாஜா உஸ்தாது அவர்களுடைய மகனும், மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களுடைய மருமகனும், முகம்மது பாருக் அவர்களுடைய சகோதரரும், மர்ஹும் அகமது பஷீர் லெப்பை ஆலிம் அவர்களுடைய மைத்துனரும், பாருக், இக்பால், ஜெகபர் சாதிக், மர்ஹும் நாச்சிகுளம் அகமது ஹாஜா ஆகியோரின் மச்சானும், நாச்சிகுளம் டாக்டர் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் சம்மந்தியும், அகமது அஸ்லம், சலாஹுதீன், ஃபயாஸ் அகமது, நவாஸ் அகமது ஆகியோரின்  தகப்பனாருமாகிய முகம்மது அன்வர் ஆலிம் அவர்கள்

Read More

கப்படிக்கும் கடைத்தெரு குப்பை – கண்டு கொள்ளுமா அதிரை நகராட்சி ?

Posted by - May 8, 2022

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான பெரிய கடை தெருவில் தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்,காய்க்னி,மாமிச கடைகள் அதிகளவில் இயங்கி வருகின்றது வக்பு நிலமான அவ்விடத்தில் சேரும் குப்பைகளை அகற்ற நகராட்சிக்கு தக்வா பள்ளி நிர்வாகம் மாதாந்திர வரியை தனியாக செலுத்தி வந்தன. ஆனால் அன்றாடம் சேகாரமாகும் குப்பைகளை அகற்றிய நிர்வாகம், கோழி,ஆட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவில்லைஎன கூறப்படுகிறது. இதனால் சுற்றி திரியும் தெரு நாய்களும் பறவைகளும் குப்பையை கிளறி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)