ஆவின் பாக்கெட்களில் ரம்ஜான் வாழ்த்து – மத மோதல்களை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – பால் முகவர்கள் சங்கம் –
பொங்கல், தீபாவளி, பக்ரீத், ரமலான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தனது பால் பாக்கெட்டுகளில் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகின்ற ஈகை திருநாளாம் புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு திங்கட்கிழமை (03.04.2022) விநியோகம் செய்யப்பட்ட Nice (Toned Milk), Green Magic (Standardized Milk), Premium (Full Gream Milk) மூன்று வகையான ஆவின் பால் பாக்கெட்டுகளிலும் வாழ்த்துச் செய்தி இடம்பெற்றிருந்தது. குறிப்பாக