நகராட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு!!

Posted by - January 26, 2022

நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Read More

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா !

Posted by - January 26, 2022

73 வது குடியரசு விழா நாடெங்கிலும் சிறப்பாக நடைபெற்றது. கொரோனா பெருந் தொற்று காரணமாக குறைந்தளவு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியினை ஏற்றி சிறப்பு செய்தனர். அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் MKN அறக்கட்டளையின் சலாஹியா அரபிக் கல்லூரி, காதிர் முகைதின் இருபாலர் பள்ளி, காதிர்முகைதீன் கல்லூரி ஆகிய கல்வி ஸ்தாபனங்களின் தாளாளர் முகம்மது மீராசாகீப் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். முன்னதாக கல்லூரியின் NCC மாணவர்களின் அணிவகுப்பு

Read More

சிறுநீரக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி !!

Posted by - January 26, 2022

திருநெல்வேலி இபுறாஹிம்ஷா என்பவரின் மகன் ஆதம் சேக் அலி என்ற குழந்தைக்கு சிறுநீரக பாதையில் பிரச்சினை இருப்பதால் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவரின் ஆலோசனைப்படி ஆப்ரேஷன் செய்ய போதுமான தொகை இல்லாததால் ஆப்ரேஷன் தள்ளிப்போய் கொண்டு உள்ளே தின கூலியாக பணி செய்வதால் தந்தையும் போதுமான வசதி இல்லாமல் அவதி படுகின்றனர் எனவே நல்ல உள்ளம் கொண்ட மக்கள் இந்த குழந்தைக்கு சிறுநீரக பாதை அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது

Read More

திமுக-காரரால் பாதிக்கப்பட்டேன்! அதிரை அப்துல் ஜப்பார் துல்கர்ணை உருக்கம்!!

Posted by - January 26, 2022

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிரை முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லமை வரவேற்று அப்போது அவரது அணியில் இருந்த அப்துல் ஜப்பார் துல்கர்ணை என்பவர் அடித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள அப்துல் ஜப்பார் துல்கர்ணை, ஏலெட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநில திமுக-காரரால் பாதிக்கப்பட்டபோது எஸ்.எச்.அஸ்லமின் தலைமையை ஏற்று செயல்படலாம் என நினைத்து சம்மந்தப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டதாக

Read More

அதிரை: திமுக கூட்டணிகளுக்கு எந்தெந்த வார்டு? கடும் கடுப்பில் கூகவினர் !!

Posted by - January 26, 2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தீவிர களப் பணியாற்றி வருகிறார்கள். விரைவில் நடக்க இருக்கும் உள்ளாட்ச்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனு பெற்று வருகிறார்கள். இதில் ஆளும் திமுக கூட்டணியில் இருந்து வருகின்ற காங்கிரஸ்,முஸ்லீம் லீக்,கம்யுனிஸ்ட், விசிக,மமக உள்ளிட்ட கட்சிகள் அடக்கம். மேற்குறிப்பிட்ட கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு சாதகமான வார்டுகளை குறிபிட்டு நகர திமுகவிடம் கடிதம் வழங்கி உள்ளது. இந்த நிலையில், எந்நேரமும் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம்

Read More

கோலாகலமாக குடியரசு தினத்தை கொண்டாடிய அதிரை எஸ்.டி.பி.ஐ!!

Posted by - January 26, 2022

நாட்டின் 73வது குடியரசு தினத்தை அதிரை நகர எஸ்.டி.பி.ஐ சார்பில் கோலாகலமாக கொண்டாடினர். நகர எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர தலைவர் அஸ்லம், மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)