சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு குவிந்த ஆதரவு : மகிழ்ச்சியில் திளைக்கும் சிட்னி கிரிக்கெட் நிர்வாகம்!!
அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி 22.01.2022 சனிக்கிழமை நிறைவு பெற்றது. இத் தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். இறுதியில் VAA NANBA CC மதுரை – PCC பட்டுக்கோட்டை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை