அதிரையில் பொங்கல் தொகுப்பு விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுமா..?
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சுமார் 31,000 பேர் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடையில் அரசு வழங்கும் 21 வகையான மளிகை பொருட்கள், ஒரு சில நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது, மீதமுள்ள நபர்களுக்கு 21 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும், அதிலும் சில பொருட்கள் இல்லாமலும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் செக்கடிமேட்டில் உள்ள நியாய