அதிரையில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா ! கட்டுபாடுகளை பின்பற்ற அறிவுரை !!

Posted by - January 16, 2022

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஸ்தம்பித்து கிடக்கிறது இயல்பு வாழ்க்கை. இந்த நிலையில் அதிரையில் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலக்கத்தை அடைந்து இருப்பதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இது குறித்து நகராட்சி ஆணையர் கருத்து தெரிவிக்கையில், அதிரை நகர மக்கள் பொறுப்பற்ற முறையில் முககவசம், சமூக இடைவெளி இன்றி சுற்றி திரிவதை காண முடிகிறது. இதனால் தமக்கு வாராது என்று நினைத்து வீட்டில் உள்ள முதியவர்கள், சிறார்களுக்கு இந்நோயை பரப்பி வருகிறார்கள். இதனால் உயிர்ச்சேதம் பொருட்சேதம்

Read More

10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லீவ்!

Posted by - January 16, 2022

கொரோனா பரவல் காரணமாக 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ந் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலில் உள்ளது. இரவு நேர லாக்டவுன் தமிழ்நாடு முழுக்க அமலில் உள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்கள் செல்ல கட்டுப்பாடுகள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)