மரண அறிவிப்பு : ஹாஜி மீ.மு ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள்!

Posted by - January 15, 2022

புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி மீ. மு. முகம்மது இபுறாகிம் அவர்களின் மகனும், மர்ஹும் ஓ ஏ கே அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மவ்ஜூன் அவர்களின் இளைய சகோதரரும், அப்துல் ரஹீம், அப்துர்ரஹ்மான், ரய்யான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி மீ.மு ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)