மரண அறிவிப்பு : M S.A. ஆமினா அம்மாள் அவர்கள்!

Posted by - January 7, 2022

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கிராணி மு.செ.சேக் தாவூது அவர்களின் மகளும், A. அகமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கிராணி M.S.A. அப்துல் ரஹீம், மர்ஹூம் கிராணி M S.A. அப்துல் முனாப், மர்ஹூம் M S. முஹம்மது யஹியா இவர்களின் சகோதரியும், கிராணி ரபீக் என்கிற M.S.A.சேக் தாவுது அவர்களின் மாமியாரும், A.K. அப்துல் ஹாதி, A K. சேக் நசுருதீன் இவர்களின் தாயாருமாகிய, M S.A. ஆமினா அம்மாள் அவர்கள் சவுக்கு கொல்லை இல்லத்தில் இன்று

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்கள்!

Posted by - January 7, 2022

நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் மி.மு.நெ முஹம்மது ஹஸனா லெப்பை அவர்களுடைய மகனும், மர்ஹூம் நெ.மு.அபுல் ஹஸன் அவர்களுடைய மருமகனும், M.A.அப்துல் ரஜாக் அவர்களுடைய சகோதரரும், மர்ஹூம் M.C உமர் ஜகுபர், மர்ஹூம் அகமது அன்சாரி ஆகியோரின் மைத்துனரும், ஜெய்னுல் ஆபுதீன் அவர்களுடைய தகப்பனாரும், அகமது இப்ராஹீம் அவர்களுடைய மாமனாருமாகிய ஹாஜி ஹாஜா அலாவுதீன் அவர்கள்  இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று(07/01/22) காலை 10:00 மணியளவில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)