அதிரையில் பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி, பெற்றோர்கள் ஒப்புதலை பெற்று செலுத்த வேண்டும் !

Posted by - January 6, 2022

சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை ஏற்ற சுகாதார அதிகாரிகள்- உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்ட அரசு அடுத்தப்படியாக 18வயதிற்கு உட்பட்ட பள்ளி கல்லூரி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியது. அதன்படி அதிராம்பட்டினம் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்றுகாலை மாணவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சுகாதார அதிகாரியிடம் விளக்கம் கேட்டனர்.

Read More

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் ஸ்மோக் பி பி கியூ (smoke Bbq) ரெஸ்டாரண்டில் புதிய ஆஃபர் அறிமுகம்

Posted by - January 6, 2022

அதிராம்பட்டினத்தில்  இயங்கி வரும் ஸ்மோக் பி பி கியூ (smoke Bbq)  ரெஸ்டாரண்டில் புதிய ஆஃபர் அறிமுகம் ‌இரண்டு ப்ரைட் ரைஸ் வாங்கினால் ஒன்று இலவசம் ‌இரண்டு நூடுல்ஸ் வாங்கினால் ஒன்று இலவசம் ‌நான்கு  சிக்கன் ஷவர்மா வாங்கினா ஒரு சவர்மா இலவசம் ‌ஒன்று முழு தந்தூரி அல்லது பார்பிக்யூ கிரில் சிக்கன் வாங்கினால் 250ML கூல்ட்ரிங்க்ஸ் இலவசம் ‌தொடர்பு 9600809828 முடியும் நாள் 12/1/2022

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)