அதிரை: ஆலடிக்குள உபரி நீர் வழிப்பாதை சீரமைப்பு !

Posted by - January 2, 2022

அவ்வப்போது மழை பெய்வதும், குளம் குட்டைகளில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதில் ஆலடி குளம் என்றால் சொல்லவா வேண்டும் ? சமீபத்தில் பெய்த கன மழையினால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிரையில் செடியன் குளம், ஆலடிக்குளம் இவைகள் இரண்டும் உடையும் நிலை உருவாகி இருந்தது. இதனைகண்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு குளத்தின் நிலையை கொண்டு சென்றனர். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் நீர் வடிய

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் & தீர்மானங்கள்) 

Posted by - January 2, 2022

அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் டிசம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஜி எஸ்.பரக்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (31-12-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.படங்கள்: தீர்மானங்கள்:

Read More

வெள்ளத்தில் மிதக்கும் பிலால்நகர் – அதிகாரிகளை கண்டித்து ஈசிஆரில் மறியல்!

Posted by - January 2, 2022

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும் மழைநீர் புகுந்து மிதக்கின்றது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பருவமழை காலத்தில் வடிகால்களை தூர்வாராததே பிலால் நகரின் அவலநிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)