அதிரை வரலாற்றில் சிட்னி கிரிக்கெட் கிளப் – ன் மெகா பரிசு தொகை கிரிக்கெட் தொடர் துவக்கம்.!!
அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக ஆண்டு மாபெரும் மெகா கிரிக்கெட் தொடர் போட்டி இன்று 29.12.2021 புதன்கிழமை கிராணி மைதானத்தில் துவங்கியது. ஒரு லட்சம் ரூபாய் தொகைக்கும் அதிகமான பரிசுத் தொகைகளுடன் சிட்னி கிரிக்கெட் கிளப்பின் தொடர் போட்டி அதிரை கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர் போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த மெகா பரிசு தொகைகள் கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹.50,000/- ரொக்கமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ₹.30,000/-