அதிரை: காப்பக மரணம் குறித்து அவிஸோ விளக்கம் !

Posted by - July 13, 2021

கடந்த இரண்டு நாட்களாக செய்தி ஊடகம் வாயிலாக வெளியான அதிராம்பட்டினம் அவிஸோ காப்பகம் குறித்த சர்ச்சை செய்திக்கு விளக்கமளித்து உள்ளது. அதில் மரணித்த மன நோயாளி இயற்கை மரணம்தான் அடைந்தான் என்றும், இது குறித்து முறையாக சம்பந்தப்பட்ட ஊர் ஜமாத்தார்களிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது என அவிஸோ நிர்வாகி சேக் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார். மேலும் மறைந்த சிறுவனுக்கு தாய் முன்னரே இறந்து விட்டதாலும்,சிறுவனின் தந்தை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க கலிமா என்ற நபர் அபாண்டமாக பொய்யான

Read More

அதிரை மன நல காப்பகத்தில் தோண்ட தோண்ட எழும்புக்கூடு : விசாரணை வளையத்திற்குள் காப்பக நிர்வாகி!!

Posted by - July 13, 2021

அதிராம்பட்டினம் அவிசோ மன நல காப்பகத்தில் சில சம்பவங்கள் நடப்பதாக அவ்வப்போது வெளியாகும் தகவல் வெளி உலகுக்கு தெரியாமல் அமுங்கி போவது வழக்கம். இம்முறை நிர்வாகியின் மனைவியால், வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அடம் பிடித்த மன நோயாளி சிறுவன் ஒருவனை அடித்தே கொன்றதாக அவரது மாஜி மனைவி உள்துறை இலாகாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து விரைந்த அதிகாரிகள் பட்டாளம், அவிசோவிற்குள் நுழைந்து தமது கடமையக் செய்தது,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)